பருவதமலை - "4560 அடி உயரத்தில் ஆன்மீகமும் இயற்கையும்"


பருவதமலை பற்றிய தகவல்:

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் தென்மாதிமங்கலம் அருகில் உள்ள பர்வத மலையின் உயரம் கிட்டத்தட்ட 4560 அடி உள்ளது என கணிக்கப்படுகிறது. இது ஒரு புனிதமான மலை என கருதப்படுகிறது. பர்வத மலையானது மிகவும் ஒரு சிறப்பு வாய்ந்த மலையாளம் இதில் நீங்கள் ஒரு தடவை மழையின் கீழ் இருந்து மேலே சென்று வந்தால் உங்களுக்கு ஒரு சிறந்த அனுபவம் கிடைக்கும் நீங்கள் இந்தப் பயணத்தை மறக்க முடியாத ஒரு தருணமாக மாற்றி அமைக்கிறது எனவே நீங்களும் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் இந்த மலையை ஏறி இதனுடைய இயற்கை அழகினை ரசித்து மழையின் மேல் இருக்கும் மல்லிகார்ஜுனார் சுவாமி தரிசனம் பெற்று நீங்கள் பாருங்கள்.

பர்வதமலையின் முன்புற தோற்றம்

 ஏறும் வழிகள்:

நீங்கள் இந்த மலையினை தென்மாதிமங்கலம் அருகில் உள்ள பச்சையம்மன் கோவில் வழியாகச் சென்று நீங்கள் விசாரித்து படிக்கட்டுகள் வழியாக நீங்கள் மழையை ஏறலாம் அப்படி இல்லை என்றால் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் கடலாடி காற்றின் வழியாகவும் நீங்கள் இந்த மலையினை ஏற ஆரம்பிக்கலாம். இந்த வழியாக செல்லும் பொழுது பாறையின் மீது உள்ள அம்புக்குறி இடுகை பார்த்து மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் எழுத வேண்டும். நீங்கள் மலை ஏறுவதற்கு முன்பாகவே உங்களுக்கு தேவையான அளவு நீரை எடுத்துச் செல்ல வேண்டும் அப்படி இல்லை என்றால் உங்களுக்கு மலை ஏறுவதற்கு மிகவும் சிரமமாக இருக்கும் எனவே நீர் மிகவும் அவசியமாக உள்ளது மேலும் இந்த வழியாக செல்லும் பொழுது நிறைய பாறையின் மீது கால்களை வைத்து மிகவும் கவனமாக செல்ல வேண்டும் நீங்கள் எடுத்துச் செல்லும் பொருட்கள் அனைத்தையும் மிகவும் கவனமாக உங்களுடைய பையில் வைத்துக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் போகும் வழியில் குரங்குகள் அனைத்தையும் பிடுங்கிவிடும். மலையின் அருகில் சென்றவுடன் நீங்கள் அடுத்தபடியாக இந்த வழி முடிந்தவுடன் பாதையின் மேல் ஏறும் வழி இருக்கும் அதை கண்டு நீங்கள் பயப்பட வேண்டாம் நீங்கள் பாறையின் மீதுள்ள கடப்பாரைகளை பிடித்து கவனமாகவும் எச்சரிக்கையாகவும் உங்கள் கால்களை வைத்து மேலே செல்லவும். நீங்கள் இரவு நேரங்களில் பயணத்தை தொடங்கி அலையேறி முடித்தவுடன் நீங்கள் மறுபடியும் அங்கிருந்து விடியற்காலையில் மலையில் இருந்து இறங்க ஆரம்பித்தார் மிகவும் சிறப்பாக இருக்கும் ஏனென்றால் நீங்கள் அதிகாலையில் வரும்பொழுது உங்களுக்கு இயற்கை என் காட்சி மிகவும் சிறப்பாக இருக்கும் மலையின் மேல் இருந்து மலையை சுற்றி பார்க்கும் பொழுது மிகவும் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் ஏரிகள் மிகவும் அழகாகவும் தெளிவாகவும் உங்களுக்கு தெரியும் எனவே நீங்கள் அதிகாலையில் மழையின் மேல் இருந்து கீழே இறங்க மிகவும் சிறந்த அனுபவமாக இது அமையும்.


பயணம் செல்வதற்கு முன் சில ஆலோசனைகள்: 

பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பாக நீங்கள் உங்களுக்கு போதுமான நீர் எடுத்துச் செல்ல வேண்டும். 

உங்கள் கையில் வைத்திருக்கும் பொருட்கள் பையில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். 

குரங்குகள் மற்றும் பாறைகள் உங்களுக்கு வழிகாட்டிகளாக இருக்கும். எனவே மிகவும் கவனமாக நடக்க வேண்டும். 

மலையை ஏறும் பொழுது மிகவும் கவனமாகவும் நிதானமாகவும் ஏற வேண்டும். 

பாறையின் மேல் கால் வைத்து ஏறும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இரவு நேரங்களில் மழையை ஏறும் பொழுது உங்களுக்கு மிகவும் சிரமமாக இருக்காது. இரவு நேரங்களில் மழையை ஏறிவிட்டு மறுபடியும் நீங்கள் அதிகாலையில் இறங்கும் பொழுது உங்களுக்கு பருவதமலையின் மேல் இருந்து கீழே பார்க்கும் பொழுது அது மிகவும் அற்புதமான இயற்கை காட்சியாக இருக்கும்.

மலையின் மேல் அனுபவம்: 

நீங்கள் பருவத மலையின் மேல் இருந்து சுற்றியுள்ள கிராமங்களை பார்க்கும் பொழுது அங்குள்ள அதிகாரிகள் மற்றும் கிராமங்கள் தெளிவாக உங்களுக்கு தெரியும். 

வீடியோ காலை நேரங்களில் சூரிய ஒளியில் மழையில் அழகானது மிகவும் அற்புதமாக இருக்கும். 

உங்களுக்கு மன அமைதி மற்றும் ஆன்மீக உணர்வு அதிக அளவில் கிடைக்கின்றன.


சிறப்புரை: 

பருவதமலை என்பது ஆன்மீகம் நிறைந்த மற்றும் இயற்கை நிறைந்த ஒரு அற்புதமான மலை ஆகும். ஒருமுறை சென்று மலை மேல் ஏறி அங்குள்ள சுவாமியை தரிசித்து விட்டு நீங்கள் அதிகாலையில் இயற்கையின் அழகை ரசித்து மன அமைதியை உணருங்கள். இந்தப் பயணம்  உங்களுக்கு மிகவும் அற்புதமான உணர்வை ஏற்படுத்தும்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url